வெளியில்-நீ தேடாதே மனம்-உள்ளே சாமி குடியிருக்கானே (3)
(MUSIC)
அறிவுரை சொல்லிடும் தந்தையவன் தான்
பெரும் பாசத்தைப் பொழிந்திடும் அன்னையவன் தான்
(2)
இரக்கத்தில் தெரிந்திடும் மென்மை அவன்-தான்
(1+SM+1)
இதை எண்ணாமல் வெளியினில் தேடி அலைந்தாய்
*உண்ணாமல் உலகினில் தேடி அலைந்தாய்
வெளியில்-நீ தேடாதே மனம்-உள்ளே சாமி குடியிருக்கானே
(MUSIC)
பஞ்சென-நெஞ்சை உருவாக்கி அதில் கனிந்த-அன்பினை எருவாக்கி (2)
கண்களின் பக்தியின் நீரூற்றி (2)
வரும் பயிரல்ல..வோ-அந்த இறைக்காட்சி
பயிரல்ல..வோ-அந்த இறைக்காட்சி
வெளியில்-நீ தேடாதே மனம்-உள்ளே சாமி குடியிருக்கானே
(MUSIC)
**என்-வழி தனிவழி என்னாமே நீ இறை-வழி முயற்சிகள் செய்தாலே (2)
மனம் எனும் கோவிலில் தெரிவானே (1+SM+1)
அவன் ஒருமித்த ***சொல்-செயல் நினைவாலே
தூ..ய-உன் சொல் செயல் நினைவாலே
வெளியில்-நீ தேடாதே மனம்-உள்ளே சாமி குடியிருக்கானே
Comments
Post a Comment