நானறிவேன் நானறிவேன் நாமமொன்றே அறிவேன் (2)
யாகமும் யோகமும் நானறியேன் நாமமொன்றே அறிவேன் (2)
இரண்டெழுத்தில் தாரகமாம் அதுவே வேதமுமாம் (2)
அன்பெடுத்த ரூபமுமாம் அதுவே ஸ்ரீ ராம் ராம் (2)
(FAST)
நானறிவேன் நானறிவேன் நாமமொன்றே அறிவேன்
யாகமும் யோகமும் நானறியேன் நாமமொன்றே அறிவேன்
இரண்டெழுத்தில் தாரகமாம் அதுவே வேதமுமாம்
அன்பெடுத்த ரூபமுமாம் அதுவே ஸ்ரீ ராம் ராம் (2)
நானறிவேன் நானறிவேன் ராம
நாமமொன்றே அறிவேன்
அறிவேன் ....
Comments
Post a Comment