[Instrumental Intro]
[Solo acoustic guitar plucking, melancholic arpeggio]
[Slow emotional violin swells join]
[Brief pause]
[Chorus]
உலகத்திலே ஒன்றினைப்போல் இன்னொன்றிருப்பதில்லை
கேட்டதெல்லாம் கிடைத்து விட்டால் தெய்வம் தேவை இல்லை

முடிவுமில்லா முதலுமில்லா ஒன்றாம் ஆசைகளே
அதன் வழியாய்த் தோன்றிவரும் கணமும் தேவைகளே

[instrumental Break]
[Verse 1]
ஆயிரமாய் வரும் ஆசை அதில் தோன்றுவதாகும் தேவை
ஆலாய் ஓடி வெளியே தேடிப் பெறத்துடிக்கும் அவை இடர் தானே
இதனை மட்டும் உணர்ந்து கொண்டால் துன்பம் ஏதுமில்லை
அவன் கொடுத்த பொருளிருக்க வேறே தேவையில்லை
[Chorus]
உலகத்திலே ஒன்றினைப்போல் இன்னொன்றிருப்பதில்லை
கேட்டதெல்லாம் கிடைத்து விட்டால் தெய்வம் தேவை இல்லை
[instrumental Break]
[Verse 2]
மண் பால் யாக்கை எடுத்தார் அதில் மனம் போலே தான் வாழ்ந்தார்
என்றே உலகம் சொல்வது போலே வாழும் வாழ்க்கை வீண்தானே
உலகினிலே பிறந்து வந்தார் உதவி செய்தே வாழ்ந்தார்
என்றிடவே உரைத்திடத் தான் வாழ்தல் மேல் ஆமே
[Chorus]
உலகத்திலே ஒன்றினைப்போல் இன்னொன்றிருப்பதில்லை
கேட்டதெல்லாம் கிடைத்து விட்டால் தெய்வம் தேவை இல்லை
முடிவுமில்லா முதலுமில்லா ஒன்றாம் ஆசைகளே
அதன் வழியாய்த் தோன்றிவரும் கணமும் தேவைகளே
உலகத்திலே ஒன்றினைப்போல் இன்னொன்றிருப்பதில்லை
கேட்டதெல்லாம் கிடைத்து விட்டால் தெய்வம் தேவை இல்லை
Comments
Post a Comment