264.தாயவள் அருளாசி தந்திடும் நவராத்ரி | கோதையின் திருப்பாவை


 [Intro]
[sustained violin note with heavy vibrato]
[acoustic guitar strumming enters]
அம்மா ...அம்மா ...அம்மா ...அம்மா ...
[violin melodic flourish]
[Chorus].
[male tenor vocals]
தாயவள் அருளாசி தந்திடும் நவராத்ரி 
வாழ்வினில் சுப ராத்ரி என்பார் அம்மா 
[violin fill]
வாழ்வினில் சுப ராத்ரி என்பார் அய்யா 
மாதவம் புரியாத நம் குறை பார்க்காமல் 
நம்மிடம் அருள் செய்ய வந்தாள் அம்மா 
நம்மிடம் அருள் செய்ய வந்தாள் அய்யா 
தாயவள் அருளாசி தந்திடும் நவராத்ரி 
வாழ்வினில் சுப ராத்ரி என்பார் அம்மா 
[Instrumental Break]
[fast violin solo with staccato runs and slides]
[acoustic guitar rhythmic strumming]
[synth bass enters]
[Verse 1]
வேதமும் அறியாத தாயவள் நமக்காக 
நம்மிரு விழி  காண வந்தாள் அம்மா 
நம்மிரு விழி  காண வந்தாள் அய்யா 
தன்விழி அருள்கூர நம்மிழி Baவம் ஓட
தன்விழி அருள்கூர நம்மிழி Baவம் ஓட
நம்மிடை நமக்காக வந்தாள் அம்மா 
நம்மிடை நமக்காக வந்தாள் அய்யா 
[Instrumental Break]
[violin melody with rapid trills]
[percussion intensifies]
[Verse 2]
மேதினி அதன் மேலே மாயையின் பின்னாலே 
ஓய்ந்திட முடியாமல் சென்றோம் அம்மா 
ஓய்ந்திட முடியாமல் சென்றோம் அய்யா
யாரினி இப் பாரில் என்ற நம் குறை போக்க 
யாரினி இப் பாரில் என்ற நம் குறை போக்க 
நான் இனி உனக்காக என்றே வந்தாள் 
நம் மனம் களிப்பாக எதிரே நின்றாள் 
[Instrumental Break]
[violin solo with high-pitched melodic leaps]
[Verse 3]
தாய்முகம் பூஞ்சோலை நாம் அதில் இளைப்பாற
தினம்-Dhaரி..சனம் தந்து அருள்வாள் அம்மா 
தினம்-Dhaரி..சனம் தந்து அருள்வாள் அய்யா 
சேய் முகம் பா..ர்த்திட  அன்பது பீறிட
சேய் முகம் பா..ர்த்திட  அன்பது பீறிட  
தாய் நமக்காகவே வந்தாள் அம்மா 
தாய் நமக்காகவே வந்தாள் அய்யா  
[Instrumental Break]
[violin melody mirroring the vocal line]
[Verse 4]
Baக்தர் பங் Gaaளி எனும் பேருக்குச் சீர் சேர்த்து
Baக்தர்கள் குரல் கேட்டு வந்தாள் அம்மா 
Baக்தர்கள் குரல் கேட்டு வந்தாள் அய்யா   
வா எனப் பாடிடும் பாட்டினைக் கேட்டிட
பாவையர் பாடிடும் பாட்டினைக் கேட்டிட  
வந்துவிட்டேன் என்று  வந்தாள்  முன்னால்
வந்துவிட்டேன் என்று  வந்தாள்  முன்னால்
[Outro]
[Chorus]
தாயவள் அருளாசி தந்திடும் நவராத்ரி 
வாழ்வினில் சுப ராத்ரி என்பார் அம்மா 
வாழ்வினில் சுப ராத்ரி என்பார் அய்யா 
மாதவம் புரியாத நம் குறை பார்க்காமல் 
நம்மிடம் அருள் செய்ய வந்தாள் அம்மா 
நம்மிடம் அருள் செய்ய வந்தாள் அய்யா 



Comments