1.அவனுக்கு எவனுண்டு நேர் - I

 

[Pallavi]
அவனுக்கு எவனுண்டு நேர்  இந்த வையத்தில்
அவனுக்கு அவனே தான் நேர் 
அவனே தான் நேர்
அவனுக்கு எவனுண்டு நேர் இந்த வையத்தில்
அவனுக்கு அவனே தான் நேர்
அவனே தான் நேர்


[Instrumental break]
[Verse 1]

அவனுக்கு எவனுண்டு நேர் 
சின்ன அணுவும் தான் அவனன்றி அசையாது பார்
அவனுக்கு மலரென்று பேர் 
அந்த மலர் வீசும் மணமென்றும் மனம் தன்னிலே
அவனுக்கு மனமென்று பேர் அந்த
மணம் எங்கும் நிறைகின்ற நினைப்பென்பதே நினைப்பென்பதே
[Pallavi]
அவனுக்கு எவனுண்டு நேர்  இந்த வையத்தில்
அவனுக்கு அவனே தான் நேர்
அவனே தான் நேர்
[Instrumental break]
[Verse 2]

அவன் அன்பில் கட்டுண்டதேன்
அது அன்பற்ற முடவர்க்கு எட்டாத தேன்
அவனுக்கு குளிரென்று பேர் அந்த
குளிர்பட்டு கல்லிங்கு தளிர்விட்டதே
அவனுக்கு குளிரென்று பேர் அந்த
குளிர்பட்டு கல்லிங்கு தளிர்விட்டதே
[OUTRO]
[Pallavi]
[Music fades]
அவனுக்கு எவனுண்டு நேர்  இந்த வையத்தில்
அவனுக்கு அவனே தான் நேர் 
அவனே தான் நேர்..!


Comments