குழல் இனிது என்போரே மழலையினும் மேலோ
யாழினிது என்போரே அது மழலை போலோ
(MUSIC)
குழல் இனிது என்போரே மழலையினும் மேலோ
யாழினிது என்போரே அது மழலை போலோ மழலையினும் மேலோ
பொருளின் பின் போவோரே குழந்தையினும் மேலோ (2)
தாய்மை எனும் நற்-பேரே பேருக்குத்தான் பேறோ

உருவம் தனில் சேயாக இறைவன் வரத் தாயாக (2)
வாழ்வின் பொருள் காணாமல் என்ன பொருள் கண்டீரோ
புன்னகை மேல் எதற்கோ சொல் அதற்கு பொருள் எதற்கோ சொல் (2)
பெண்மை எனும் அன்பு மனம் தந்த பொருள் போதாதோ..!
குழல் இனிது என்போரே மழலையினும் மேலோ
யாழினிது என்போரே அது மழலை போலோ
(MUSIC)
கவருகிற குரல் குழலே உன் மழலை மது தருமே
வானுலகின் அமிழ்தினைப் போல் பேசும் அது இறை வரமே
வாழ்க்கையினில் பேறாக பெண்களுக்கு கிடைத்ததுவே (2)
ஆண்டவனின் ஈடான தாய் மனமே பெரும் பேறே
குழல் இனிது என்போரே மழலையினும் மேலோ
யாழினிது என்போரே அது மழலை போலோ
(MUSIC)
ஈன்று புறம் தருதலுடன் உன்கடமை நின்றிடுமா
சென்று பொருள் தேடுவது உன்கடமை இல்லையம்மா
எதற்கும்-உண்டு பணியாளே இதற்கு-இல்லை ஒரு-ஆளே
எதற்கும்-உண்டு பணியாளே இதற்கு-அன்னை தனி-ஆளே

பிள்ளை உனது உடமையம்மா வளர்த்தல் உனது கடமையம்மா
குழல் இனிது என்போரே மழலையினும் மேலோ
யாழினிது என்போரே அது மழலை போலோ மழலையினும் மேலோ
குழல் இனிது என்போரே மழலையினும் மேலோ
யாழினிது என்போரே அது மழலை போலோ மழலையினும் மேலோ
முதல் பக்கம் Part II
Comments
Post a Comment