249.கேட்டாலே ஊறிடும் தேன்(ஆடாமல் ஆடுகிறேன்)


கேட்டாலே ஊறிடும் தேன்
கேட்டாலே ஊறிடும் தேன்
அது-போலே வேறு இல்லே 
ஆண்டவனே கொண்ட நற் பேர் ராம் ராம் ராம்
கேட்டாலே ஊறிடும் தேன் அது போலே வேறு இல்லே
ஆண்டவனே கொண்ட நற் பேர் ராம் ராம் ராம்
ஓர்-மானிடனாய் வந்தவன் பேர் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்
(MUSIC)
விதிமாற்றும் வழிகாட்டும் பெயர் ராம-ராம்
சாறாக மறை நான்கின் பொருள் காட்டும் ராம்
உயர் மோக்ஷம் தரும்-ஞான ரசம் ராம ராம்
அதுபோதும் என-அந்த சிவன் கூறும் ராம்
சிவன் கூறும் ராம்
ஆண்டவனே கொண்ட நற் பேர் ராம் ராம் ராம்
ஓர்-மானிடனாய் வந்தவன் பேர் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்
(MUSIC)
பயமேதும் இல்லாமல் துணையாகும் ராம்
உடனே நல் வழிகாட்டும் பேர் ராமராம்
ராம் ... ரா...ம்
பயமேதும் இல்லாமல் துணையாகும் ராம்
உடனே நல் வழிகாட்டும் பேர் ராமராம்
கடல் தாண்ட அனுமானின் துணை ராம ராம்
உடல் என்ற தடை தாண்ட விடை ராம ராம்
விடை ராம ராம்
ஆண்டவனே கொண்ட நற் பேர் ராம் ராம் ராம்
ஓர்-மானிடனாய் வந்தவன் பேர் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்





Comments