Saturday, September 9, 2017

192. வைரக்குவியலின் மேலே(தங்கப் பதக்கத்தின் மேலே)




வைரக்-குவியலின் மேலே ஒரு மின்னல்-வெட்டியது போலே 
கொண்ட நல்ல-என் த்யானத்தினாலே 
கண்ட மின்னலுன் பொன்னடி-தானோ 
இல்லை உள்ளுறை உன்னொளி-தானோ
( 1+ஆ..+1 )
(MUSIC)
என்றைக்கும் நெஞ்சத்தில் ஆசை-புகுந்து -
தின்னக்-குடைந்திடும் வண்டு
(2)
அது கோடி-இன்னும் சேர்க்கும் எண்ணம் 
தன்னைத் தருகுது-வந்து
(2)
அதற்கு விடையைக் கொடுக்கும்-மனதை எனக்குத்-தந்தாயே 
எனது-இதயம் புகுந்து-உனது கடைவிரித்தாயே
வைரக்குவியலின் மேலே ஒரு மின்னல்-வெட்டியது போலே 
கொண்ட நல்ல-என் த்யானத்தினாலே 
கண்ட மின்னலுன் பொன்னடி-தானோ 
இல்லை உள்ளுறை உன்னொளி-தானோ
(MUSIC)

பொன்னாலே-கிட்டாத நல்லதிருக்கு உந்தன்-இதயத்தின் உள்ளே 
(2)
எனக்காட்டித்-தடுத்து ஊட்டிக்-கொடுத்த- 
உண்மை-உன் அற்புதம்-என்னே
(2)
இனியும்-எனது மனது-உலகின் இடம்-இருக்காதே 
உனது-அடியின் சுவடு-மனதில் பதிந்திட்டதாலே
வைரக்குவியலின் மேலே ஒரு மின்னல்-வெட்டியது போலே 
கொண்ட நல்ல-என் த்யானத்தினாலே 
கண்ட மின்னலுன் பொன்னடி-தானோ 
இல்லை உள்ளுறை உன்னொளி-தானோ
(MUSIC)
இத்தோடு-முற்றாத சஞ்சிதம்-தன்னை செத்து-விழுந்திடச் செய்தே
(1+SM+1)
நிஜமான-முழுதின் ஞான-ஒளியை நெஞ்சில்-தெளித்தது என்னே
(2)
நேரும்-கூரும் ஆச்சு-எந்தன் நெஞ்சம்-இப்போது (2)
அதில்-ஞான ஜ்வாலை வீசும்போது கோது-பற்றாது (2)
வைரக்குவியலின் மேலே ஒரு மின்னல்-வெட்டியது போலே 
கொண்ட நல்ல-என் த்யானத்தினாலே 
கண்ட மின்னலுன் பொன்னடி-தானோ 
இல்லை உள்ளுறை உன்னொளி-தானோ
ஆ.




2 comments:

  1. அருமை.நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  2. அருமை.நல்வாழ்த்துகள்

    ReplyDelete