Monday, August 22, 2016

114. ஆண்டவன் முகத்தப் பாக்கணும் (ஆண்டவன் முகத்தப் பாக்கணும்)




ஆண்டவன் முகத்தேப் பாக்கணும்..னா நாமதற்..கொண்ணே-ஒண்ணு பண்ணணும்
(2)
ஐயா சாமி போதும்-போதும்டா இன்னு-மனத்துடன் சங்காத்தத்தப் போக்கணும்
(2)
ஆண்டவன் முகத்தேப் பாக்கணும்..னா நாமதற்..கொண்ணே-ஒண்ணு பண்ணணும்
(MUSIC)
பணமிருந்..தால்தான் பெரும்சுகம்-என்று சில-மனம் நினைக்குதப்பா 
பணம்-வந்த பின்னாலே நிம்மதி-இழந்து அது-தினம் தவிக்குதப்பா 
(1+Short Music+1)
பணத்தால்-வாங்க இறைதான்-எந்தக் கடையில் எளிதாய்க் கிடைக்குதப்பா
ஆண்டவன் முகத்தேப் பாக்கணும்..னா நாமதற்..கொண்ணே-ஒண்ணு பண்ணணும்
(MUSIC)
தருமம்-குலைந்தால் வருவேன்-என்றே ஆண்டவன் சொன்னதப்பா 
குலைப்பேன்-அதனை உடனே-வருவான்- என மனம் சொல்லுதப்பா
(1+Short Music+1))
அடடா-மனதுக்..கழகாய்-எதையும் திரிக்கும்-திறமும் இருக்குதப்பா
ஆண்டவன் முகத்தேப் பாக்கணும்..னா நாமதற்..கொண்ணே-ஒண்ணு பண்ணணும்
(MUSIC)
மனம்தான் மாபெரும் துணையெனத்-தந்தான் ஆண்டவன் நமக்கல்லவா
அதை-நாம் ஒழிக்கணும் அழிக்கணும் என்றால் மாபெரும் பிணக்கல்லவா
(Short music)
மனதில்-சென்று மனதை-வெல்ல விளங்கிடும்-ஆண்டவன் கணக்கல்லவா 
ஆண்டவன் முகத்தேப் பாக்கணும்..னா நாமதற்..கொண்ணே-ஒண்ணு பண்ணணும்
ஐயா சாமி போதும்-போதும்டா இன்னு-மனத்துடன் சங்காத்தத்தப் போக்கணும்
ஆண்டவன் முகத்தேப் பாக்கணும்..னா நாமதற்..கொண்ணே-ஒண்ணு பண்ணணும்



முதல் பக்கம் Part II

No comments:

Post a Comment